செய்திகள்

இன்று பிற்பகல் நாடுபூராகவும் மழை பெய்யும்

இன்றைய தினம் நாடு பூராகவும் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மேல் , சபரகமுவ , தென் , மத்தி , ஊவா , வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலவேளை இடி மின்னலுடன் கூடி யகால நிலையும் நிலவக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

N5