செய்திகள்

இன்று மாலை முதல் நாளை வரையில் விசேட பொலிஸ் நடவடிக்கை

ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யவதற்காக இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரையில் 24 மணித்தியால விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தமிழ் , சிங்கள புத்தாண்டையொட்டி சில பிரதேசங்களில் புத்தாண்டு நிகழ்வுகள் நடத்தக் கூடும் என்பதனால் இந்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. -(3)