செய்திகள்

இன்று முதல் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாறுகிறது

பாராளுமன்றம் இன்று முதற்தடவையாக அரசியலமைப்பு பேரவையாக கூடவுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைக்கமைய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக இவ்வாறாக பாராளுமன்றம் அரசியலமைப்ப பேரவையாக கூடவுள்ளதுடன் இது தொடர்பான யோசனை பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பாராளுமன்ற நிகழ்சி நிரலுக்கமைய இன்று பிற்பகல் 1 மணியளவில் பாராளுமன்றம கூடவுள்ளதுடன் அதனை தொடர்ந்து 2 மணியளவில் சபை அரசியலமைப்பு பேரவையாக கூடவுள்ளது. இதன்போது 225 உறுப்பினர்களும் அதில் அங்கம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10