செய்திகள்

இப்தார் விருந்து கொடுத்த விஜய்

ரமலான் பண்டிகை முன்னிட்டு 100 இஸ்லாமியர்களை வரவழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்து அசத்தியுள்ளாராம் நடிகர் விஜய்.

அவர்களுக்கு விருந்து கொடுத்தது மட்டுமின்றி விருந்தில் அவரும்   கலந்து கொண்டு உணவு உட்கொண்டுள்ளாராம்.