செய்திகள்

இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்

இயக்குனர் ஆர்.சி.சக்தி வயது 75 இன்று மதியம் இந்திய நேரப்படி1.55க்கு காலமானார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு  மகள்மார் உள்ளனர். இவர் தனது  உணர்ச்சிகள் படத்தின் மூலம் 1972ம் ஆண்டு கமலை கதாநாயனாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார் . இவர் கமல், ரஜனி போன்ற மிகப் பெரிய நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகுக்கு தந்துள்ளார்.

IMG_8305 IMG_8293IMG_8301

IMG-20150223-WA0013 IMG-20150223-WA0014