செய்திகள்

இரத்தினபுரியில் காணாமல் போன பெண்கள் தொடர்பில் விசாரணை

2011 ஆம் ஆண்டிலிருந்து இரத்தினபுரி காவத்தை பகுதியில் பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பங்கள் தொடர்பில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொது அமைதிஅமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடையோரை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்

வேறு பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் காவத்தை பகுதியில் திட்டமிட்டவகையில் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.