செய்திகள்
இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
நாவலப்பிட்டி, பார்கேபல் கீழ்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.