செய்திகள்

“இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கண்காணிகப்படவில்லை” : பொலிஸ் பேச்சாளர்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கண்காணிக்கப்படுவதாக வௌியாகும் தகவல்களை நிராகரிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தான் தான் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ள நிலையிலேயே பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

இராஜதந்திர அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். -(3)