செய்திகள்

இலங்கையின் சுதந்திர தினம்: தமிழ், சிங்கள மொழிகளில் இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோ தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார்.

தன்னுடைய டுவிட்டர் தளத்தில் இந்த வாழ்த்துக்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.
“இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிரிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்.”

இவ்வாறு இந்தியப் பிரதமர்  தெரிவித்துள்ளார்.