செய்திகள்

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடியை நேற்று காலை இவர்கள் சென்றடைந்துள்ளனர்.

5 ஆண்களும் 2 பெண்களும் 3 சிறார்களுமே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இவர்களை மண்டபம் முகாமிற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-(3)