செய்திகள்

இலங்கையில் கொரோனா! உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு

அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன இன்னுமொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வடைந்துள்ளது.
மருதானை பகுதியை சேர்ந்த 72வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். -(3)