செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 115ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று இரவு வரையில் 113 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இன்று காலை மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)