செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றியோர் எண்ணிக்கை 159ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 159ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரில் 21 பேர் வரையிலானோர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன் 250 பேர் வரையிலானோர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். -(3)