செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 190ஆக உயர்வு

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 6 பேர் வரையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 49 பேர் இது வரையில் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)