செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 210ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 210ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மாலை வரையில் 203பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். -(3)