செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 254ஆக உயர்வு

இலங்கையில் நேற்றைய தினத்தில் கொரோன தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 254ஆக உயர்வடைந்துள்ளது.
வெலிசரவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -(3)