செய்திகள்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 166ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று இரவு மாத்திரம் 4 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலைகளிலிருந்து 27 பேர் குணமடைந்து வெளியேறி சென்றுள்ளதுடன் தொடர்ந்தும் 138 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 273 பேர் மருத்து கண்கானிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)