செய்திகள்

இலங்கையில் கொரோனா! மற்றுமொருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.
பேருவளை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)