செய்திகள்

இலங்கையில் கொரோனா! மற்றுமொருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 6ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் தெஹிவளையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)