செய்திகள்

இலங்கையில் கொரோனா! மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 183ஆக உயர்வடைந்துள்ளது.இன்றைய தினத்தில் மாத்திரம் 5 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.முன்னதாக இன்று காலை 180 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொது மக்கள் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அந்தவகையில் இன்று மட்டும் 05 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.(15)