செய்திகள்

இலங்கையில் கொரோனா! மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 178ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளன. இதற்கமைய இது வரையில் இலங்கையில் 38 பேர் சுகமடைந்துள்ளனர். -(3)