செய்திகள்

இலங்கையில் கொரோனா! 100 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் இன்றைய தினத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிணங்க கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வடைந்துள்ளது. -(3)