செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரியம்- சங்கக்காரா மோதல்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவும், இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் தொடர்பு கொண்ட மின்னஞ்சல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி ஆஷ்லே டி சில்வா, கிரிக்கெட் செயல்பாட்டிற்கான தலைமை அதிகாரி கார்ல்டன் பெர்னார்ட்ஸ் மற்றும் சில அதிகாரிகளுடன் சம்பியன்ஸ் லீக் தொடர்பாக சங்கக்காரா பேசிய மின்னஞ்சல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.