செய்திகள்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் கிளிநொச்சியில் இன்று விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட்ட பின்னர் புகையிரத நிலையங்கலில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடலாம் என்பதை கருத்தில் கொண்டு கிளிநொச்சியில் உள்ள புகையிரத நிலையங்களுக்கு குறித்த தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த தொற்று நீக்கல் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் கிளிநொச்சியில் இன்று விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.(15)