செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசியசபை கூட்டம் ( படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசியசபை கூட்டம் நேற்று சீ. எல்.எப்  காரியாலயத்தில் இடம்பெற்றது.

இத்தேசிய  சபை கூட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள், தொடர்பிலும், தோட்டதொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு, கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலும், புதிய தொகுதிவாரியான தேர்தல் முறைமை தொடர்பிலும்கலந்தாலோசிக்கப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்துசிவலிங்கம்,உபதலைவர்கள் , மாவட்ட தலைவர் தலைவிகள், மற்றும் தேசியசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

DSC_0063 (1) DSC_0063 DSC_0066 (1) DSC_0066 DSC_0078 DSC_0091