செய்திகள்

இலங்கை மத்தியவங்கி தலைவருக்கு விடுமுறை வழங்கினார் ரணில்

இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜூன் மகேந்திரனுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அர்ஜூனுக்கு எதிராக விமர்சங்கள் எழுந்துள்ள அதேவேளை அதுதொடர்பான விசாரணை நடத்தப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்