செய்திகள்

இலங்கை மனித உரிமை சட்டங்களில் முனேற்றம் என்கிறது அமெரிக்கா

இலங்கை மனித உரிமை சட்டங்களில் முனேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்க சென்ற இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இதனை தெரிவித்துள்ளார்.  நா. சபைக்கான அமெ ரிக்க பிரதிநிதி சமந்தா பவர் தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் தளத்தில் இக்கருத்தை பதிவுசெய்துள்ளார்.