செய்திகள்

இலங்கை வரும் ஜோன்கெரி வடக்கு செல்ல மாட்டார்

இலங்கைக்கு விஜயம் மெற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி  வடக்கிற்கு செல்லமாட்டார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் புதிய அமெரிக்க தூதரக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழவுக்கென  எதிர்வரும் 2ம திகதி அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதுடன் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
எவ்வாறாயினும் அவர் வடக்கிற்கு செல்ல மாட்டார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.