செய்திகள்

இலவசமாக போசனை பொதி வழங்கி வைப்பு

தலவாக்கலை லிந்துலை நகரசபையில் பணிபுரியும் சுத்திகரிப்பாளர்களுக்கு இலவசமாக போசனை பொதிகளை தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னால் தலைவர் அசோக சேபால அண்மையில் வழங்கி வைத்தார்.