செய்திகள்

இளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிபெற வேண்டும்

இளையராஜா பாடல்களை இனி வர்த்தக ரீதியில் பயன்படுத்த தயாரிப்பாளர் சங்கத்திடம், இளையராஜாவிடம் அனுமதி பெறவேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை.