செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பேராயர் மெல்கம் ரஞ்சித்திடம் கையளிக்கப்பட்டது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் மெல்கம் ரஞ்சித்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் ஜனாதிபதி சட்டப்பிரிவு பணிப்பாளரினால் அந்த அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அந்த அறிக்கை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின்

பீடாதிபதிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. -(3)