செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ரிஷாத்தின் சகோதரர் கைது!

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் ரியாத் பதியூதின் இன்று மாலை சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை அவர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். -(3)