செய்திகள்

உங்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர் , சமூர்த்தி உத்தியோகத்தரின் தகவல்களை பெற

ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்துள்ளவர்களுக்காக 5000ரூபா கொடுப்பனவுகளை வழங்கும் வேலைத்திட்டம் அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி அந்த உதவி திட்டங்களை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்புகளை இலகுவாக பெற்றுக்கொள்ளவதற்காக http://moha.gov.lk/officerinfo/  என்ற  இணையத்தள முகவரியில் தேவையான அதிகாரி தொடர்பான விபரத்தை உள்ளடக்கி அவர்களின் தொடர்பு இலக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

கீழுள்ள முகவரி லிங்கை அழுத்தவும்

http://moha.gov.lk/officerinfo/

-(3)