செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை : கல்வி அமைச்சு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சில சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லையெனவும் இது வரையில் அவ்வாறாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)