செய்திகள்

உயிரிழந்தோர் எண்ணிக்கை 165,000ஐ தாண்டியது

உலகம் பூராகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 24 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 இலட்சத்து 7,282 பேர் வரை அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 65,049 பேர் வரை அதிகரித்துள்ளது.
இவர்களில் அமெரிக்காவில் மாத்திரம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆயிரத்திற்கும் அதிகமாகும். -(3)