செய்திகள்

உயிரிழப்பு ஒன்றரை இலட்சத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தேர் எண்ணிக்கை 150,000ஐ தாண்டியுள்ளது.
இதன்படி இது வரையில் 154,215 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகமானவர்கள் அமெரிக்காவிலே உயிரிழந்துள்ளனர். இங்கு 36,822 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 2.2 மில்லியனை தாண்டியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் அமெரிக்காவில் நோயாளர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
-(3)