செய்திகள்

உள்ளுராட்சி தேர்தலை நடத்த கோரி நாடுபூராகவும் இன்று முதல் ஆர்ப்பாட்டம்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாதிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடுபூராகவும் இன்று முதல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தவுள்ளனர்.
இதன்படி நாடுபூராகவுமுள்ள சகல உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு முன்னாலும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
n10