செய்திகள்

ஊரடங்கு அமுல் நேரத்தில் மருந்துகளை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யும் முறை

நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் அரச மருந்தகங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மருந்தகங்களும் மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மருந்தகங்களிலிருந்து வீடுகளுக்கே மருந்துகளை வரவழைக்க முடியும்.
அது தொடர்பான விபரங்களை கீழே பார்க்கலாம். -(3)124