செய்திகள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தல் பற்றிய நேர விபரங்கள்

கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றைய 19 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்பதுடன் அதன் பின்னர் பிற்பகல் 4 மணி முதல் 14ஆம் திகதி காலை 6 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டு பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளது. -(3)