செய்திகள்

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க தீர்மானம்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முறையான சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அவற்றை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிக்கும் நேரத்தில் மாத்திரம் அவற்றை திறக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)