செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வான் மீது துப்பாக்கி சூடு

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு பொலிஸாரின் உத்தரவையும் மீறி பயணித்த வானொன்று மீது மொரட்டுவ எகடஉயன பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ளு;ளது.
இதன்போது அந்த வானில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த வானில் இருந்த 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். -(3)