செய்திகள்

ஊர்காவற்துறை நீதிமன்றம் முன்னால் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் சந்தேகநபர்களுக்கு தண்டணை வழங்க கோரி மக்கள் சிலர் ஊர்காவற்துறை நீதிமன்றம் முன்னால் சற்று முன்னர் ஆர்ப்பாட்டமொன்றை ஆரப்பித்துள்ளனர்.

FB_IMG_1432181659977

FB_IMG_1432181664198

FB_IMG_1432181666881