செய்திகள்

ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் வெகு விமரிசை (படங்கள்)

“ஊழியேல் எங்கும் ஊவாத் தமிழ் எஃது” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு (05.04.2015) அன்று காலை ஊவா மகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் ஆரம்பமானது.

நிகழ்வில் அதிதிகள் வரவழைக்கப்பட்டு தேசிய கீதம், சாகித்திய விழா கீதம் இசைக்கப்ட்டு விழா ஆரம்பமானதுடன், “கலை இலக்கிய வளர்ச்சி மூலம் சமூக எமுச்சி என்ற தொனிப்பொருளில் ஆய்வரங்கு பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

தொடரந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

uva sagithya vizha (1)

uva sagithya vizha (2)

uva sagithya vizha (3)

uva sagithya vizha (4)

uva sagithya vizha (5)

uva sagithya vizha (6)

uva sagithya vizha (7)

uva sagithya vizha (8)

uva sagithya vizha (9)

uva sagithya vizha (10)

uva sagithya vizha (11)

uva sagithya vizha (12)

uva sagithya vizha (14)

uva sagithya vizha (15)

uva sagithya vizha (17)

uva sagithya vizha (18)

uva sagithya vizha (19)