செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா தெரிவு

எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று தெரிவு செய்துளள்ளது.

கொழும்பில் இடம்பெறும் கட்சிப் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்திலேயே அவர் தெரிவு செய்யப்பட்டார்.