செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் வேட்பாளர்?

எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வியுடன் பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த அரசியல் தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா அல்லது தினேஷ் குணவர்தன நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பெயர் குறிப்பிடப்படும் நபர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்க  வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது.