செய்திகள்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதியின் ஆதரவு சுதந்திரகட்சிக்கே

அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கே இருக்குமென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வரவு-செலவு திட்டத்துக்கு எதிர்கட்சி வாக்களித்தமைக்கு இதுவே காரணம் கட்சியின் வளர்ச்சிக்கு மைத்திரி ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.