எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது, பெரும்பான்மை மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்: மகிந்த (படங்கள்)
“தற்போதைய அரசாங்கம் கடந்த அரசுக்காக உழைத்த ஊழியர்களை பழிவாங்கும் செயலை தொடர்ந்து செய்தான் செய்கிறது. நாட்டை நிதானமாக அவதானிக்கவேண்டும். எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது.
பெரும்பான்மை மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தேர்தலில் மக்கள் நம்பிக்ககை இழந்துவிடவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார்.
தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை ஏற்பாடு செய்த விஷேட வெசக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.