செய்திகள்

எனது வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதை நினைத்து சிரிப்பு தான் வருகிறது: ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே ஆங்கில குறும்படம் படம் ஒன்றில் நடித்ததாக நிர்வாண காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து அப்படத்தின் இயக்குனர் அனுராக் கஷ்யப் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த நடிகை ராதிகா ஆப்தே தனது நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதை நினைத்து சிரிப்பு தான் வருகிறதே தவிர அதை நினைத்து கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.