வியாபார நிறுவனங்கள் தமது பொருட்கள், சேவைகள் அல்லது வியாபார குறியீடுகளை இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் விளம்பரம் செய்து பயனடைந்து கொள்வதற்கு சமகள இணையத்தளம் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

அத்துடன் அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை தமது சேவைகள் பற்றிய விளம்பரம்கள் மற்றும் செய்திகளை ஆகக்கூடிய அளவு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வற்கும் சமகளம் ஒரு சிறந்த தளமாகும்.

விளம்பரங்கள் மட்டுமன்றி, திருமண சேவை, வேலை வாய்ப்பு, நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் சொத்துக்கள் விற்பனை செய்தல் வாடகைக்கு விடுதல் போன்ற பல்வேறு வரி விளம்பரங்களையும் குறைந்த கட்டனத்துடன் விளம்பரம் செய்யலாம்.

விளம்பரங்களின் அளவுகள், சமகளத்தில் அவை பிரசுரிக்கப்படும் இடம் மற்றும் கட்டனங்கள் ஆகிய விபரங்களை அறிவதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

இணைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும்.

இரண்டு வழிகளில் நீங்கள் உங்கள் விளம்பரங்களை பிரசுரிக்க எம்மை அணுகலாம்.

வழி 1:

விளம்பரத்துக்கான படங்கள், வசனங்கள், URL, HTML மற்றும் விபரங்களை advertising@samakalam.com என்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பினால் நாம் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.

வழி 2:

கீழே உள்ள இணையப் படிவத்தில் தேவையான விபரங்களை பூர்த்தி செய்து படங்கள் மற்றும் கோப்புக்களை ஏற்றம் செய்து எமக்கு அனுப்பி வைக்கலாம். இதன்போது நீங்கள் உங்களது விளம்பரத்துக்கான கட்டனத்தை மேற்கொள்ள முடிவதுடன் அதற்கான ரசீதையும் அச்சுப்பிரதி எடுக்க முடியும்.

இங்கே கிளிக் செய்யவும்

மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள மின்னஞ்சல் முகவரிகள் அல்லது தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Email: advertising@samakalam.com or admin@samakalam.com

Telephone: +2076837208