செய்திகள்

எம்.பிக்களின் தொடர் பேராட்டத்தால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு (படங்கள்)

மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொண்டு செல்ல வேண்டாமென வலியுறுத்தி எம்பிக்களினால் பாராளுமன்றத்தில் முன்னனெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டம்; காரணமாக சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நேற்று காலை முதல் போராட்டத்தை முன்னெடுக்கும் எம்.பிக்கள் இரவு அங்கேயே தங்கியதுடன் இன்று காலையும் போராட்டத்தை தொடரும் நிலையிலேயே சபை நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அந்த எம்.பிக்களுக்கு ஆதரவாக தற்பொது பாராளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
04

02 01